தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/நற்செயலில் ஈடுபடு

நற்செயலில் ஈடுபடு

நற்செயலில் ஈடுபடு


ADDED : மார் 02, 2016 08:03 AM

Google News

ADDED : மார் 02, 2016 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நமது பெருமையை பறைசாற்றுவதை விட உலகிற்கு நன்மை செய்வது வாழ்வின் குறிக்கோளாக இருக்கட்டும்.

* பொறுமையைப் பின்பற்றினால் உலகம் உங்கள் காலடியில் கிடக்கும். பூமியைப் போல பொறுமையுடன் வாழுங்கள்.

*கீழ்ப்படிதலை அறிந்தவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெறுவான்.

* இடைவிடாமல் பணியில் ஈடுபடுங்கள். அதற்காக அடிமையாகப் பணியாற்றக்கூடாது.

* கடவுளை தந்தையாக ஏற்றுக் கொண்ட நாம், சக மனிதர்களை உடன்பிறந்த சகோதரர்களாக கருதுவது அவசியம்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us